5 March 2024 current affairs test in Tamil
Current affairs test in Tamil for TNPSC, TNUSRB, TET, SSC and all competitive examinations.
Results
VERY GOOD
NOT BAD
#1. BSF-ன் முதல் பெண் ‘ஸ்னைப்பர்’ யார்?
#2. “நீங்கள் நலமா?” திட்டம் எந்த மாநிலத்தில் தொடங்கப்பட உள்ளது?
#3. தொலைத்தொடர்பு சேவைகளை தவறாகப் பயன்படுத்துவதை தடுக்கும் வகையில் தொடங்கப்பட்ட புதிய வசதி என்ன?
#4. ‘இ-கிசான் உபஜ் நிதி’ என்பது கீழ்கண்ட எதனுடன் தொடர்புடையது?
#5. நாட்டின் முதல் உள்நாட்டு விரைவு ஈனுலையை பிரதமர் மோடி எங்கு தொடங்கி வைத்தார்?
#6. அரசியலமைப்பில் கருக்கலைப்பு உரிமைகளை வெளிப்படையாகப் பதிவு செய்த முதல் நாடு எது?
#7. பாதுகாப்புத் துறையில் புதிய தொழில்நுட்பங்களை மேம்படுத்த தொடங்கப்பட்ட திட்டம் எது?
#8. 2024 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் எங்கு நடைபெற உள்ளது?
#9. இந்திய விளையாட்டு வீரர் சாய் பிரணீத் கீழ்கண்ட எந்த விளையாட்டுடன் தொடர்புடையவர்?
#10. குற்றவியல் விசாரணையில் இருந்து எம்பிக்களுக்கு (MPs) சட்ட பாதுகாப்பு அளிக்கும் சட்டப்பிரிவு எது?
Previous
SUBMIT