STUDYWITHDHARSHINI

STUDYWITHDHARSHINI

TNPSC CURRENT AFFAIRS- 22-25 JUNE 2025

TNPSC Current affairs test in Tamil for TNPSC, TNUSRB, TET, SSC and all competitive examinations. 

Results

அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள். வாழ்த்துக்கள்

 CLICK HERE

குறைவான மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள் 

 CLICK HERE

#1. Operation Midnight Hammer என்ற பெயரில் எந்த நாடு ஈரானை தாக்கியுள்ளது?

#2. அரிய வகை ரத்தம் உள்ளவர்களின் விவர குறிப்பை முதல் முறையாக சேகரித்துள்ளது?

#3. யூ-வின் செயலி கீழ்கண்ட எதனுடன் தொடர்புடையது?

#4. எந்த மாநிலத்தின் நவராய்பூர் அடல் நகரில் தேசிய தடய அறிவியல் பல்கலைக்கழக வளாகம் அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது?

#5. முதல்வர் சாலை மேம்பாட்டுத் திட்டம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?

#6. ஐஎன்எஸ் தமால் எந்த நாட்டில் கட்டப்பட்டுள்ளது?

#7. எங்கு நடைபெற்ற யோகா நிகழ்ச்சி கின்னஸ் சாதனை படைத்துள்ளது?

#8. உலகின் மூன்றாவது பெரிய எண்ணெய் இறக்குமதி மற்றும் நுகர்வு நாடு?

#9. ஹோர்முஸ் நீரிணைக்கு அருகில் உள்ள நாடுகள் எவை?

#10. குயின்ஸ் கிளப் சாம்பியன்ஷிப் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றவர் யார்?

#11. பாரீஸ் டயமண்ட் லீக் தடகள போட்டியில் நீரஜ் சோப்ரா _________ பதக்கம் வென்றுள்ளார்

#12. உலகளவில் எத்தனையாவது பெரிய காபி ஏற்றுமதியாளராக இந்தியா உள்ளது?

#13. நாசாவின் விண்வெளி திட்டத்தின் கீழ் 2029ஆம் ஆண்டு விண்ணுக்கு செல்லும் இந்திய பெண் யார்?

#14. 'ஆபரேஷன் பஷாரத் அல்-ஃபாத்' நடவடிக்கையை எந்த நாடு தொடங்கியுள்ளது?

#15. இந்தியாவிலேயே முதன்முறையாக மொபைல் மூலம் மின்னணு வாக்குப்பதிவு செய்யும் முறையை அறிமுகம் செய்த மாநிலம் எது?

#16. தேசிய சிறார் நலத் திட்டம் (RKSK) எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?

#17. சமீபத்தில் ஓய்வை அறிவித்த லலித் உபாத்யாய கீழ்கண்ட எந்த விளையாட்டுடன் தொடர்புடையவர்?

#18. ஜனசங்கம் கட்சியை நிறுவியவர் யார்?

#19. சர்வதேச ஒலிம்பிக் தினம்

#20. 2025ஆம் ஆண்டுக்கான நிலையான வளர்ச்சி இலக்கு குறியீட்டில் இந்தியா எத்தனையாவது இடத்தை பிடித்துள்ளது?

#21. இந்தியாவின் மூன்றாவது 'முழு கல்வியறிவு' மாநிலம் எது?

#22. இந்திய ஏற்றுமதி எத்தனை சதவீத வளர்ச்சி கண்டுள்ளது?

#23. தமிழ்நாட்டில் பதவி உயர்வில் மாற்றுத்திறனாளிகளுக்கு _________% ஒதுக்கீடு அறிவிக்கப்பட்டுள்ளது.

#24. சமீபத்தில் காலமான திலீப் தோஷி கீழ்கண்ட எந்த விளையாட்டுடன் தொடர்புடையவர்?

#25. இந்தியாவின் மொத்த மின் உற்பத்தி திறன் எத்தனை ஜிகாவாட்டாக (ஜூன் 2025 நிலவரப்படி) அதிகரித்துள்ளது?

#26. பாதுகாப்பு அமைச்சகம் எந்த நிறுவனத்திடமிருந்து நாகாஸ்ட்ரா-1R ட்ரோன்களை வாங்குகிறது?

#27. உலக வெண்புள்ளி நோய் தினம் எந்த நாளில் அனுசரிக்கப்படுகிறது?

#28. உலகளாவிய அமைதி குறியீடு 2025இல் இந்தியா எத்தனையாவது இடத்தை பிடித்துள்ளது?

Finish
Scroll to Top