17 April 2025 current affairs test in Tamil

17 April 2025 current affairs test in Tamil

 Current affairs test in Tamil for TNPSC, TNUSRB, TET, SSC and all competitive examinations. 

 

Results

அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள். வாழ்த்துக்கள்

குறைவான மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள் .  தினமும் செய்தித்தாள் வாசிக்கவும்

#1. உச்ச நீதிமன்றத்தின் 52வது தலைமை நீதிபதியாக பொறுப்பேற்க உள்ளவர் யார்?

#2. தமிழ்நாட்டில் உயர் கல்வியில் மாணவர்களின் மொத்த சேர்க்கை சதவீதம்?

#3. பிறப்பின் அடிப்படையிலேயே பெண் பாலினம் தீர்மானிக்கப்படும் எந்த நாடு தீர்ப்பளித்துள்ளது?

#4. இந்தியாவில் முதல்முறையாக எந்த மாநிலத்தில் ரயிலில் ஏடிஎம் வசதி தொடங்கப்பட்டுள்ளது?

#5. ‘அரண்’ என்னும் பெயரில் யாருக்கு தங்கும் இல்லங்கள் தமிழ்நாட்டில் அமைக்கப்படும் என அறிவித்துள்ளனர்?

#6. உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி-2வில் சுருச்சி இந்தர் சிங் ____________ பதக்கம் வென்றுள்ளார்?

#7. நாட்டின் நீளமான ரயில் சுரங்கப்பாதை எங்கு அமைக்கப்படுகிறது?

#8. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் உள்ள நிரந்தர உறுப்பு நாடுகளின் எண்ணிக்கை?

#9. இந்தியாவின் முதல் பயணிகள் ரயில் எந்த ஆண்டு இயக்கப்பட்டது?

#10. உலக ஹீமோபிலியா தினம் எந்த நாளில் அனுசரிக்கப்படுகிறது?

Previous
SUBMIT