30&31 March 2025 current affairs test in Tamil
Current affairs test in Tamil for TNPSC, TNUSRB, TET, SSC and all competitive examinations.
Results
VERY GOOD
NOT BAD
#1. நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மியான்மருக்கு எந்த நடவடிக்கையின் கீழ் நிவாரண பொருட்களை இந்தியா வழங்குகிறது?
#2. உலக அளவில் வாகனம் ஓட்டுவதற்கு ஆபத்தான நாடு எது?
#3. ‘குடி பட்வா’ எந்த மாநிலத்தில் கொண்டாடப்படுகிறது ?
#4. சமீபத்தில் தமிழகத்தில் எத்தனை புதிய நகராட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளது?
#5. மகளிர் சொத்துகளுக்கு பத்திரப் பதிவு கட்டணம் _________% குறைக்கப்பட்டுள்ளது?
#6. இந்தியா-அமெரிக்கா இடையே அணுசக்தி ஒப்பந்தம் எந்த ஆண்டு கையோப்பமானது?
#7. தொல்குடி புத்தாய்வு திட்டம் எந்த மாநிலத்தில் செயல்படுத்தப்படுகிறது?
#8. மியாமி ஓபன் டென்னிஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றவர் யார்?
#9. டபிள்யூடிடி ஸ்டார் கன்டென்டர் சென்னை 2025இல் எந்த நாட்டின் ஓ ஜுன் சங் சாம்பியன் பட்டம் வென்றார்?
#10. ஏப்ரல் 2025இல் ‘ஆப்பிரிக்கா-இந்தியா முக்கிய கடற்சார் ஒத்துழைப்பு பயிற்சி எங்கு நடைபெற உள்ளது?
Previous
SUBMIT