20 February 2025 current affairs test in Tamil
Current affairs test in Tamil for TNPSC, TNUSRB, TET, SSC and all competitive examinations.
Results
அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள். வாழ்த்துக்கள்
குறைவான மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள் . தினமும் செய்தித்தாள் வாசிக்கவும்
#1. தில்லியின் 9வது முதல்வராக தேர்வு செய்யப்பட்டவர் யார்?
#2. உலகின் மிகப்பெரிய உந்துசக்தி கலவை இயந்திரத்தை எந்த நிறுவனம் உருவாக்கியுள்ளது?
#3. லோக் ஆயுக்தாவின் தலைவராக நியமிக்கப்பட்டவர் யார்?
#4. செல்வமகள் சேமிப்பு கணக்கு திட்டம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?
#5. தற்போது வெள்ளம் பாதித்த எத்தனை மாநிலங்களுக்கு ரூ.1,554 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது?
#6. ‘ஃபாஸ்டாக்’ முறை எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?
#7. எந்த மாநிலத்தின் ஃபோய் சாகர் ஏரி, வருண் சாகர் என்று பெயர்மாற்றம் செய்யப்பட்டுள்ளது?
#8. எல்ஐசி-யின் ஸ்மார்ட் ஓய்வூதியத் திட்டம் இணைவதற்கான குறைந்தபட்ச வயது என்ன?
#9. எந்த மாவட்டத்தின் சூரியூரில் ஜல்லிக்கட்டு விளையாட்டு மைதானம் அமைக்கப்படுகிறது?
#10. சென்னையில் மின்தேக்கிகளை (கெப்பாசிட்டர்) உற்பத்தி செய்யும் ஆலையை எந்த நாட்டின் முராட்டா நிறுவனம் நிறுவுகிறது ?
Previous
SUBMIT