19 February 2025 current affairs test in Tamil

19 February 2025 current affairs test in Tamil

 Current affairs test in Tamil for TNPSC, TNUSRB, TET, SSC and all competitive examinations. 

 

Results

அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள். வாழ்த்துக்கள்

குறைவான மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள் .  தினமும் செய்தித்தாள் வாசிக்கவும்

#1. தமிழ்நாட்டில் ‘பிங்க் ஆட்டோ’ திட்டம் எந்த நகரில் தொடங்கப்படுகிறது?

#2. தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு எத்தனை ஆண்டுகளுக்கு ஒருமுறை முழு உடல் பரிசோதனை திட்டம் செயல்படுத்தப்படுகிறது?

#3. பிப்ரவரி 2025இல் இந்தியாவிற்கும் எந்த நாட்டிற்கும் இடையே ஏழு ஒப்பந்தங்கள் கையோப்பமாகியுள்ளது?

#4. திறன்மிகு குழந்தைகள் மையம் திட்டம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?

#5. 2025- மார்ச் 31 இல் முடியும் நிதியாண்டில் தமிழ்நாட்டின் கடன் சுமை ________ லட்சம் கோடியாக அதிகரிக்கும் என ரிசர்வ் வங்கியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

#6. நாட்டிலேயே அதிகபட்சமாக சுதந்திரத்துக்குப் பின்னர் எத்தனையாவது முறையாக மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது?

#7. 2025-ல் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியின் எத்தனையாவது பதிப்பு தொடங்கப்படுகிறது?

#8. உலக ஸ்டார் கன்டென்டர் டேபிள் டென்னிஸ் போட்டி எங்கு நடைபெற உள்ளது?

#9. இந்தியாவின் முதல் ஸ்மார்ட் டிவி ‘ஓஎஸ்’ எந்த நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது?

#10. கைவினைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் தமிழக அரசால் வழங்கப்படும் விருது எது?

Previous
SUBMIT