15 February 2025 current affairs test in Tamil

15 February 2025 current affairs test in Tamil

 Current affairs test in Tamil for TNPSC, TNUSRB, TET, SSC and all competitive examinations. 

 

Results

அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள். வாழ்த்துக்கள்

குறைவான மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள் .  தினமும் செய்தித்தாள் வாசிக்கவும்

#1. சமீபத்தில் எந்த பேரூராட்சி நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது?

#2. 2024ஆம் ஆண்டிற்கான சிறந்த காவல் நிலையங்களில் ஒன்றாக __________ தேர்வு செய்யப்பட்டுள்ளது ?

#3. 38-ஆவது தேசிய விளையாட்டுப்போட்டிகள் எங்கு நடைபெற்றது?

#4. நாட்டிலேயே மின்னணு சாதனங்கள் உற்பத்தியில் எந்த மாநிலம் முதலிடத்தை பிடித்துள்ளது?

#5. . பெண்களுக்கு WORK FROM HOME திட்டத்தை எந்த மாநிலம் தொடங்க உள்ளது?

#6. பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத்திட்டம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?

#7. Mission 500 திட்டத்தின் படி, எந்த இருநாடுகளிடையேயான இருதரப்பு வர்த்தகம் 2030-க்குள் ரூ. 43.31 லட்சம் கோடியாக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது?

#8. இந்தியாவிற்கு எந்த நாடு அதிநவீன எஃப் 35 ரக போர் விமானங்களை வழங்குவதாக தெரிவித்துள்ளது ?

#9. வீட்டுவசதி கண்காட்சி எங்கு தொடங்கப்பட்டுள்ள்ளது?

#10. சமீபத்தில் பிரிட்டன் நாட்டின் உயரிய விருது யாருக்கு வழங்கப்பட்டுள்ளது?

Previous
SUBMIT