16&17 February 2025 current affairs test in Tamil
Current affairs test in Tamil for TNPSC, TNUSRB, TET, SSC and all competitive examinations.
Results
அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள். வாழ்த்துக்கள்
குறைவான மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள் . தினமும் செய்தித்தாள் வாசிக்கவும்
#1. 2025ம் ஆண்டுக்கான ‘பிரிக்ஸ்’ உச்சி மாநாடு எங்கு நடைபெற உள்ளது?
#2. ‘காசி-தமிழ் சங்கமம்’ 3.0 நிகழ்ச்சி எங்கு தொடங்கப்பட்டுள்ளது?
#3. முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டம் கீழ்கண்ட யாருக்கானது?
#4. ககன்யானின் முதல் பயணத்தில் வானியலாளர்களுடன் எந்த பூச்சியை அனுப்ப திட்டமிடபட்டுள்ளது?
#5. தமிழ்நாடு பசுமை முதன்மையாளர் விருது ஆண்டுதோறும் எத்தனை பேருக்கு வழங்கப்படுகிறது?
#6. ஆயுஷ்மான் பாரத் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?
#7. ஊராட்சிகளில் திட்டங்களை செயல்படுத்துவதில் தமிழ்நாடு எத்தனையாவது இடத்தை பிடித்துள்ளது?
#8. பாரத் டெக்ஸ் என்ற ஜவுளித் தொழிலின் பிரம்மாண்ட கண்காட்சி எங்கு தொடங்கப்பட்டுள்ளது?
#9. தெலுங்கானா மாநிலத்தின் மக்கள்தொகையில் ________% பேர் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் ?
#10. ஜானிக் சின்னர் கீழ்கண்ட எந்த விளையாட்டுடன் தொடர்புடையவர்?
#11. ‘I Am A Soldier’s Wife’: Geetika Lidder’s Tribute To Brigadier LS Lidder’ என்ற தலைப்பிலான புத்தகத்தை எழுதியவர் யார்?
#12. விண்வெளி-தர செமிகண்டக்டர் சிப்பை எந்த ஐஐடி உருவாக்கியுள்ளது?
Previous
SUBMIT