30 January 2025 current affairs test in Tamil
Current affairs test in Tamil for TNPSC, TNUSRB, TET, SSC and all competitive examinations.
Results
அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள். வாழ்த்துக்கள்
குறைவான மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள் . தினமும் செய்தித்தாள் வாசிக்கவும்
#1. குடியரசு தின அணி வகுப்பில் இடம்பெற்ற எந்த மாநிலத்தின் அலங்கார ஊர்திக்கு முதல் பரிசு வழங்கப்பட்டுள்ளது?
#2. மேற்கு ஆப்பிரிக்க கூட்டமைப்பிலிருந்து எந்த நாடு விலகியுள்ளது?
#3. தேசிய முக்கிய கனிமங்கள் திட்டம் எத்தனை ஆண்டுகளுக்கு செயல்படுத்தப்படும்?
#4. கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் எந்த ஆண்டுக்குள் 8 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது?
#5. சமீபத்தில் ராஜிநாமா செய்துள்ள ஜியாஃப் அலார்டிஸ் கீழ்கண்ட எதனுடன் தொடர்புடையவர்?
#6. என்ஜிஎல்வி ராக்கெட் மூலம் ________ எடை கொண்ட செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தலாம்?
#7. எந்த நாடு 2025ஐ ‘சமூகத்தின் ஆண்டாக’ அறிவித்துள்ளது?
#8. ‘இந்தியா கேட்’ விளம்பர தூதராக நியமிக்கப்பட்டவர் யார்?
#9. சமீபத்தில் ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வு அளிக்கும் திட்டத்தை எந்த நாடு அறிவித்துள்ளது?
#10. மகாத்மா காந்தி நினைவு தினம் ?
Previous
SUBMIT