23 January 2025 current affairs test in Tamil

23 January 2025 current affairs test in Tamil

 Current affairs test in Tamil for TNPSC, TNUSRB, TET, SSC and all competitive examinations. 

 

Results

அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள். வாழ்த்துக்கள்

குறைவான மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள் .  தினமும் செய்தித்தாள் வாசிக்கவும்

#1. பெண் குழந்தைகளைக் காப்போம்; பெண் குழந்தைகளுக்கு கல்வி அளிப்போம் திட்டம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது ?

#2. தேசிய சுகாதார இயக்கம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?

#3. இந்திரதனுஷ் இயக்கம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?

#4. சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் 2-ஆம் கட்டம் எத்தனை கிமீ நீளம் கொண்டது?

#5. சர்வதேச பனிப்பாறைகள் பாதுகாப்பு ஆண்டாக எந்த ஆண்டு அறிவிக்கப்பட்டுள்ளது?

#6. பினாகா ராக்கெட் எந்த கிமீ தொலைவிலுள்ள இலக்குகளை தாக்கும் திறன் கொண்டது?

#7. 2025ஆம் ஆண்டிற்கான மாற்றுத்திறனாளிகளுக்கான சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் எந்த அணி சாம்பியன் ஆனது?

#8. அயோத்தி ராமர் கோயில் _________ பாணியில் கட்டப்பட்டது?

#9. ‘இரும்பின் தொன்மை’ எனும் நூலை வெளியிடுபவர் யார்?

#10. மொழிப்போர் தியாகிகள் தினம்?

Previous
SUBMIT