9 January 2025 current affairs test in Tamil

9 January 2025 current affairs test in Tamil

 Current affairs test in Tamil for TNPSC, TNUSRB, TET, SSC and all competitive examinations. 

 

Results

அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள். வாழ்த்துக்கள்

குறைவான மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள் .  தினமும் செய்தித்தாள் வாசிக்கவும்

#1. பிரிக்ஸ் அமைப்பில் 10-வது உறுப்பினராக எந்த நாடு இணைந்துள்ளது?

#2. ஸ்கரப் டைபஸ் என்பது ________ தொற்று?

#3. 2023-24-ஆம் நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் விவசாயத்தின் பங்கு _________%?

#4. நிலவில் இருந்து கனிமங்களை சேகரித்து வர இஸ்ரோ மேற்கொள்ளும் திட்டம்?

#5. HMPV என்பதன் விரிவாக்கம் ?

#6. அனகாபள்ளி பசுமை ஹைட்ரஜன் மையம் அமைக்க அடிக்கல் நாட்டியவர் யார்?

#7. ‘காவல் கரங்கள்’ அமைப்பு எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?

#8. எந்த நாட்டின் இடைக்காலப் பிரதமராக அலெக்ஸாண்டர் ஷலன்பர்க் நியமிக்கப்பட்டுள்ளார்?

#9. சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வை அறிவித்த மார்ட்டின் கப்டில் கீழ்கண்ட விளையாட்டுடன் தொடர்புடையவர்?

#10. உலகிலேயே மிகப் பெரிய தீவு எது?

#11. வெளிநாடு வாழ் இந்தியர்கள் தினம் எந்த நாளில் அனுசரிக்கப்படுகிறது?

Previous
SUBMIT