3 January 2025 current affairs test in Tamil

3 January 2025 current affairs test in Tamil

 Current affairs test in Tamil for TNPSC, TNUSRB, TET, SSC and all competitive examinations. 

 

Results

அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள். வாழ்த்துக்கள்

குறைவான மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள் .  தினமும் செய்தித்தாள் வாசிக்கவும்

#1. உயரிய ‘தியான்சந்த் கேல் ரத்னா விருது அறிவிக்கப்பட்ட தமிழக வீரர் யார்?

#2. துரோணாச்சாரியா விருது யாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது?

#3. உலக சுகாதார நிறுவனத்தின் வரையறை படி, ஒரு லிட்டர் தண்ணீரில் ______ மில்லி கிராம் நைட்ரேட் மாசுபாடு இருக்கலாம்?

#4. எந்த ஆண்டுக்குள் காசநோயை முற்றிலும் ஒழிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது?

#5. தமிழ்நாட்டில் பள்ளிப் படிப்பில் சேரும் குழந்தைகளுக்காக செயல்படுத்தப்படும் திட்டம் எது?

#6. நாட்டில் வேலைவாய்ப்பு விகிதம் கடந்த 10 ஆண்டுகளில் எத்தனை சதவீதம் அதிகரித்துள்ளது?

#7. சமீபத்தில் எங்கு அமைக்கப்பட்டுள்ள கலைஞர் மகளிர் திறன் மேம்பாட்டு மையத்தை மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்?

#8. ‘நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி திட்டம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?

#9. போபால் விஷவாயு கசிவு எந்த ஆண்டு ஏற்பட்டது?

#10. எந்த நாட்டின் காரைநகர் படகுத் துறையை மேம்படுத்த இந்திய நிதியுதவி வழங்குகிறது?

#11. சமீபத்தில் செய்திகளில் காணப்பட்ட போஜ்சாலா மத வழிபாட்டுத் தலம் எந்த மாநிலத்தில் உள்ளது?

Previous
SUBMIT