24 December 2024 current affairs test in Tamil

24 December 2024 current affairs test in Tamil

 Current affairs test in Tamil for TNPSC, TNUSRB, TET, SSC and all competitive examinations. 

 

Results

அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள். வாழ்த்துக்கள்

குறைவான மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள் .  தினமும் செய்தித்தாள் வாசிக்கவும்

#1. தேசிய மனித உரிமைகள் ஆணையத் தலைவராக நியமிக்கப்பட்டவர் யார்?

#2. ரோஜ்கர் மெளா எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?

#3. தற்போது எந்த வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கான கட்டாய தேர்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது?

#4. தமிழகத்தில் விளையாட்டு வீரர்களுக்கு அரசு பணிகளில் _________ % இடஒதுக்கீடுஅளிக்கப்படுகிறது?

#5. முதல் முறையாக எந்த ஆண்டு காற்றாலை மூலமாக தமிழ்நாட்டில் மின் உற்பத்தி தொடங்கப்பட்டது?

#6. இந்தியாவின் முதல் முப்படை தலைமை தளபதி யார்?

#7. உலகிலேயே தாயகத்திற்கு பணம் அனுப்புவோர் பட்டியலில் எந்த நாடு முதலிடம் பிடித்துள்ளது?

#8. சௌதரி சரண் சிங் இந்தியாவின் எத்தனையாவது பிரதமர்?

#9. சீனியர் மகளிருக்கான தேசிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் எந்த அணி சாம்பியன் ஆனது?

#10. சென்னை மெட்ரோ ரயில் 2-ஆம் கட்ட திட்டத்தில் ஓட்டுநர் இல்லா மெட்ரோ ரயில்களை தயாரிக்க எந்த நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது?

Previous
SUBMIT