17 December 2024 current affairs test in Tamil

17 December 2024 current affairs test in Tamil

 Current affairs test in Tamil for TNPSC, TNUSRB, TET, SSC and all competitive examinations. 

 

Results

அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள். வாழ்த்துக்கள்

குறைவான மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள் .  தினமும் செய்தித்தாள் வாசிக்கவும்

#1. இந்தியாவின் முதல் ஒருங்கிணைந்த கழிவு மேலாண்மை நகரம் எங்கு தொடங்கப்படுகிறது?

#2. ‘டெசர்ட் நைட் 2024’ என்பது _________ பயிற்சி?

#3. காலை உணவுத் திட்டம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது ?

#4. ஜல்வாஹக் திட்டம் கீழ்கண்ட எதனுடன் தொடர்புடையது?

#5. விஷ்ணுபுரம் இலக்கிய விருது 2024 யாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது?

#6. . சமீபத்தில் எங்கு ரூ.1,500 கோடியில் காலணி உற்பத்தி ஆலை அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது?

#7. மகளிர் இட ஒதுக்கீடு சட்டம் எந்த ஆண்டு இயற்றப்பட்டது?

#8. 2023-24 ஆண்டில் விவசாயத் துறை தொழிலாளர்களின் விகிதம் ________%?

#9. பாலியல் தொழிலாளர்களுக்கு எதிரான வன்முறையை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான சர்வதேச தினம் எந்த நாளில் கொண்டாடப்படுகிறது?

#10. டான் கேப்ரியல் தெக்குரூஸ் வாஸ் கோமஸ் எந்த மாவட்டத்தை சேர்ந்த சுதந்திர போராட்ட வீரர்?

Previous
SUBMIT