14 December 2024 current affairs test in Tamil

14 December 2024 current affairs test in Tamil

 Current affairs test in Tamil for TNPSC, TNUSRB, TET, SSC and all competitive examinations. 

 

Results

அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள். வாழ்த்துக்கள்

குறைவான மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள் .  தினமும் செய்தித்தாள் வாசிக்கவும்

#1. மகா கும்பமேளா 2025 எங்கு நடைபெற உள்ளது?

#2. நாடு தழுவிய தேசிய தடுப்பூசி திட்டம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?

#3. இந்தியாவில் எந்த ஆண்டுக்குள் 6ஜி அலைக்கற்றை தொழில்நுட்பம் செயல்பாட்டுக்கு வரவுள்ளது ?

#4. மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?

#5. சாகர்மாலா திட்டம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?

#6. பேரிடர் மேலாண்மைச் சட்டம் எந்த ஆண்டு இயற்றப்பட்டது?

#7. இந்தியாவில் அதிக கிராண்ட்மாஸ்டர்களை கொண்ட மாநிலம் எது?

#8. ஜீன் இம்மானுவேல் ஓட்ரோகோ எந்த நாட்டின் பிரதமராக பொறுப்பேற்றுள்ளார்?

#9. QS உலக பல்கலைக்கழக தரவரிசை நிலைத்தன்மை 2025ல் இந்தியாவிலிருந்து முதலிடம் பிடித்த பல்கலை?

#10. சர்வதேச குரங்கு தினம் எந்த நாளில் அனுசரிக்கப்படுகிறது?

Previous
SUBMIT