13 December 2024 current affairs test in Tamil
Current affairs test in Tamil for TNPSC, TNUSRB, TET, SSC and all competitive examinations.
Results
அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள். வாழ்த்துக்கள்
குறைவான மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள் . தினமும் செய்தித்தாள் வாசிக்கவும்
#1. உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற இளம் வீரர் யார்?
#2. சுகோய் விமானங்களை எந்த நிறுவனத்திடமிருந்து வாங்க பாதுகாப்பு அமைச்சகம் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது?
#3. 2024ஆம் ஆண்டுக்கான விமான நிறுவனங்கள் தரவரிசை பட்டியலில் இண்டிகோ எத்தனையாவது இடத்தை பிடித்துள்ளது ?
#4. ஒரே நாடு, ஒரே தேர்தல் சாத்திய கூறுகளை ஆய்வு செய்ய யாருடைய தலைமையில் குழு அமைக்கப்பட்டது?
#5. முக்கிய மந்திரி மகிளா சம்மான் யோஜனா எந்த மாநிலம்/ யூபி.யில் தொடங்கப்பட்டுள்ளது?
#6. ஐக்கிய நாடுகள் பொதுசபை எத்தனை உறுப்பினர்களை கொண்டது?
#7. ஊரகத் திறனாய்வு தேர்வு திட்டத்தில் ________ வகுப்பு பயிலும் மாணவர்கள் பயன்பெறுகின்றனர்?
#8. ஷேக் ஹசீனா எந்த நாட்டின் முன்னாள் பிரதமர் ?
#9. சாலை விபத்துகளால் ஏற்படும் இறப்புகளில் எந்த மாநிலம் முதலிடத்தில் உள்ளது?
#10. எந்த நாட்டின் ராணுவ தலைமை தளபதி அசோக் ராஜ் சிக்டெலுக்கு இந்திய ராணுவ ஜெனரல் பதவி வழங்கப்பட்டுள்ளது?
Previous
SUBMIT