12 December 2024 current affairs test in Tamil

12 December 2024 current affairs test in Tamil

 Current affairs test in Tamil for TNPSC, TNUSRB, TET, SSC and all competitive examinations. 

 

Results

அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள். வாழ்த்துக்கள்

குறைவான மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள் .  தினமும் செய்தித்தாள் வாசிக்கவும்

#1. தமிழக அரசின் வைக்கம் விருது யாருக்கு வழங்கப்பட்டுள்ளது?

#2. அரசியல் சட்டத்தின் ________ பிரிவின் படி, ராஜ்யசபா தலைவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர முடியும் ஜெ.பி.நட்டா எங்கு தொடங்கிவைத்தார்?

#3. 2034ஆம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்து போட்டி எங்கு நடைபெற உள்ளது?

#4. முதலமைச்சர் ஆராய்ச்சி ஊக்கத்தொகைத் திட்டத்தின் கீழ் பயன்பெறும் மாணவர்களின் எண்ணிக்கை _______ ஆக உயர்த்தப்பட்டுள்ளது?

#5. ‘கால வரிசையில் பாரதியார் படைப்புகள்’ என்ற நூலை வெளியிட்டவர் யார்?

#6. தேசிய பஞ்சாயத்து விருதுகள் எத்தனை பஞ்சாயத்துகளுக்கு வழங்கப்பட்டுள்ளது?

#7. ‘சூப்பர் ஆப்’ செயலி _________ சேவைகளை வழங்கும் வகையில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது?

#8. பாரதிய நியாய சன்ஹிதா சட்டம் எந்த ஆண்டு இயற்றப்பட்டது ?

#9. சர்வதேச நடுநிலைமை தினம் எந்த நாளில் அனுசரிக்கப்படுகிறது?

#10. சர்வதேச மலை தினம் எந்த நாளில் அனுசரிக்கப்படுகிறது?

Previous
SUBMIT