8&9 December 2024 current affairs test in Tamil

8&9 December 2024 current affairs test in Tamil

 Current affairs test in Tamil for TNPSC, TNUSRB, TET, SSC and all competitive examinations. 

 

Results

அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள். வாழ்த்துக்கள்

குறைவான மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள் .  தினமும் செய்தித்தாள் வாசிக்கவும்

#1. பீமா சகி திட்டத்தை பிரதமர் எங்கு தொடங்கி வைக்கிறார்?

#2. கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?

#3. தற்போது இந்தியாவின் பொருளாதார மதிப்பு __________

#4. ராகுல் நர்வேகர் கீழ்கண்ட எந்த மாநில சட்டபேரவை தலைவராக தேர்வாகவுள்ளார்?

#5. டமாஸ்கஸ் கீழ்கண்ட எந்த நாட்டின் தலைநகர்?

#6. கீழ்கண்ட எந்த படையில் ட்ரோன் எதிர்ப்பு சிறப்புப் பிரிவு உருவாக்கப்பட உள்ளது?

#7. ஐநா சர்வதேச தியான தினமாக எந்த நாளை அறிவித்துள்ளது?

#8. விமான நிலைய பாதுகாப்புக்கு புதிய தரக்கட்டுப்பாட்டுப் பிரிவை ___________ அமைத்துள்ளது

#9. ‘ஆபரேஷன் திரைநீக்கு’ எந்த மாநிலத்தில் மேற்கொள்ளப்பட்டது?

#10. சர்வதேச ஊழல் எதிர்ப்பு தினம் எந்த நாளில் அனுசரிக்கப்படுகிறது?

#11. கலைஞர் நூற்றாண்டு காலநிலைப் பூங்கா எங்கு திறக்கப்பட்டுள்ளது?

#12. காமராஜர் துறைமுகம் எங்கு அமைந்துள்ளது?

Previous
SUBMIT