4 December 2024 current affairs test in Tamil

4 December 2024 current affairs test in Tamil

 Current affairs test in Tamil for TNPSC, TNUSRB, TET, SSC and all competitive examinations. 

 

Results

அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள். வாழ்த்துக்கள்

குறைவான மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள் .  தினமும் செய்தித்தாள் வாசிக்கவும்

#1. 3 புதிய குற்றவியல் சட்டங்களை நடைமுறைப்படுத்திய முதல் நகரம் எது?

#2. வங்கிகள் சட்டத் திருத்த மசோதாவின் படி வங்கிக் கணக்குக்கு எத்தனை நியமனதாரர்களை நியமிக்க முடியும்?

#3. சூரியனின் புறவெளியை ஆய்வு செய்ய ப்ரோபா-3 விண்கலம் எந்த ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டது?

#4. உச்சநீதிமன்றத்தில் மொத்தம் அனுமதிக்கப்பட்ட நீதிபதிகளின் எண்ணிக்கை?

#5. ஃபேஷன் துறையில் பெண்களின் திறமைகளை வெளிப்படுத்த இந்தியாவிலேயே முதன்முறையாக ________ போட்டி நடத்தப்பட உள்ளது?

#6. அதிக பெண் தொழில்முனைவோரைக் கொண்ட இரண்டாவது மாநிலம் எது?

#7. ‘பாரதிய வாயுயான் விதேயாக்’ மசோதா 2024 கீழ்கண்ட எந்த சட்டத்தை மாற்றும் வகையில் மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது?

#8. சர் டான் பிராட் மேன் கீழ்கண்ட எந்த விளையாட்டுடன் தொடர்புடையவர்?

#9. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித்திட்டம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?

#10. இந்திய கடற்படை தினம் எந்த நாளில் அனுசரிக்கப்படுகிறது?

#11. தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் பிற தேர்தல் ஆணையர்களை தேர்ந்தெடுக்கும் குழுவில் இடம்பெற்றவர் யார்?

#12. சமீபத்தில் எந்த நாட்டில் அவசரநிலை ராணுவச் சட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது?

#13. MH-60R ரக ஹெலிகாப்டர் உபகரணங்களை இந்தியா எந்த நாட்டிடமிருந்து வாங்க உள்ளது?

Previous
SUBMIT