30 November 2024 current affairs test in Tamil

30 November 2024 current affairs test in Tamil

 Current affairs test in Tamil for TNPSC, TNUSRB, TET, SSC and all competitive examinations. 

 

Results

அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள். வாழ்த்துக்கள்

குறைவான மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள் .  தினமும் செய்தித்தாள் வாசிக்கவும்

#1. இந்தியாவில் மருத்துவர்-மக்கள் தொகை விகிதம்?

#2. நிகழ் நிதியாண்டின் 2-ஆவது காலாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி _________ சதவீதமாக சரிந்துள்ளது?

#3. ஆயுஷ்மான் பாரத்திட்டம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?

#4. நெட்வொர்க் தயார்நிலை குறியீடு 2024ல் இந்தியா எத்தனையாவது இடத்தை பிடித்துள்ளது?

#5. ஐ.நா. அமைதி ஆணையத்தின் உறுப்பினராக எத்தனை நாடுகள் உள்ளன ?

#6. SAREX-2024 என்ற தேசிய கடல்சார் தேடல் மற்றும் மீட்பு பயிற்சி எங்கு நடைபெற்றது?

#7. லாஸ் வேகாஸ் கிராண்ட் பிரீ கார் பந்தயத்தில் சாம்பியன் பட்டம் வென்றவர் யார்?

#8. சமூக நீதிக்காக பாடுபடுபவர்களை சிறப்பு செய்வதற்காக தமிழகத்தில் வழங்கப்படும் விருது எது ?

#9. எந்த நாட்டின் அதிபராக கின்டாடாஸ் பலுக்காஸ் நியமிக்கப்பட்டுள்ளார்?

Previous
SUBMIT