22 November 2024 current affairs test in Tamil
Current affairs test in Tamil for TNPSC, TNUSRB, TET, SSC and all competitive examinations.
Results
அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள். வாழ்த்துக்கள்
குறைவான மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள் . தினமும் செய்தித்தாள் வாசிக்கவும்
#1. எந்த நாட்டின் உயரிய ‘தி ஆர்டர் ஆஃப் எக்ஸலன்ஸ் விருது பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டுள்ளது?
#2. இந்திய ராணுவ தலைமைத் தளபதி யார்?
#3. 2025ஆம் ஆண்டுக்கான பருவநிலை மாற்ற செயல்திறன் குறியீடில் இந்தியா எத்தனையாவது இடத்தை பிடித்துள்ளது?
#4. மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் இஸ்ரோவின் திட்டம் என்ன?
#5. இந்தியாவின் தனிநபர் கரியமில வாயு உமிழ்வு _______ டன்?
#6. 61-ஆவது பில்லி ஜீன் கிங் கோப்பை டென்னிஸ் போட்டியில் எந்த அணி சாம்பியன் ஆனது?
#7. நாட்டின் புதிய தலைமை கணக்கு தணிக்கையாளராக பொறுப்பேற்றவர் யார்?
#8. உலகளவில் எத்தனையாவது பெரிய மீன் உற்பத்தியாளராக இந்தியா உள்ளது ?
#9. எந்த மாவத்தின் பட்டாபிராமில் அமைக்கப்பட்ட டைடல் பூங்காவை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்?
#10. 6-ஆவது கேரம் உலகக்கோப்பை சாம்பியன்ஷிப் போட்டியில் 3 தங்கம் வென்ற தமிழக வீராங்கனை யார்?
Previous
SUBMIT