14 November 2024 current affairs test in Tamil
Current affairs test in Tamil for TNPSC, TNUSRB, TET, SSC and all competitive examinations.
Results
அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள். வாழ்த்துக்கள்
குறைவான மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள் . தினமும் செய்தித்தாள் வாசிக்கவும்
#1. இந்தியாவின் முதல் அரசியல் சாசன அருங்காட்சியகம் எங்கு அமைக்கப்பட்டுள்ளது?
#2. இந்தியாவின் முதல் அனலாக் விண்வெளி திட்டம் எங்கு தொடங்கப்பட்டுள்ளது?
#3. சீ விஜில்-24 பயிற்சியை ___________ நடத்துகிறது?
#4. பிறக்கும் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடுகளைக் களையும் நோக்குடன் தொடங்கப்பட்ட திட்டம் எது?
#5. பிஆர்சிஐ- யின் தேசிய விருது சென்னையை சேர்ந்த கீழ்கண்ட எந்த நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது?
#6. அமெரிக்காவின் அரசு செயல்திறன் துறை தலைவராக நியமிக்கப்பட்டவர் யார்?
#7. எத்தனை பெண் காவலர்களை உள்ளடக்கிய நாட்டின் முதல் அனைத்து மகளிர் படைப்பிரிவு உருவாக்கப்படுகிறது?
#8. தமிழகத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் வாழ்க்கை முன்னேற்றத்துக்காக தொண்டாற்றியவர்களுக்கு எந்த விருது வழங்கப்படுகிறது?
#9. உலக நீரிழிவு நோய் தினம் எந்த நாளில் அனுசரிக்கப்படுகிறது?
#10. தேசிய டிராக் சைக்கிளிங் சாம்பியன்ஷிப் போட்டி தமிழகத்தில் முதன்முறையாக எங்கு தொடங்கப்பட உள்ளது?
#11. 16-ஆவது நிதி ஆணையம் யாருடைய தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது?
#12. இந்தியா விளையாட்டுக்காக ஜிடிபியில் _______% மட்டுமே செலவழிக்கிறது
#13. உலக கருணை தினம் எந்த நாளில் அனுசரிக்கப்படுகிறது?
Previous
SUBMIT