1&2 November 2024 current affairs test in Tamil

1&2 November 2024 current affairs test in Tamil

 Current affairs test in Tamil for TNPSC, TNUSRB, TET, SSC and all competitive examinations. 

 

Results

அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள். வாழ்த்துக்கள்

குறைவான மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள் .  தினமும் செய்தித்தாள் வாசிக்கவும்

#1. பாதுகாப்புத் துறை செயலராக நியமிக்கப்பட்டவர் யார்?

#2. அக்டோபர் மாதத்தை ‘இந்துக்களின் பாரம்பரிய மாதமாக’ எந்த நாடு அறிவித்துள்ளது?

#3. மனிதர்களில் உடல் மரபணுக்களில் திருத்தம் செய்ய ஒப்புதல் அளித்த முதல் நாடு எது ?

#4. அல்பேனியாவில் நடைபெற்ற உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் மான்சி _______ பதக்கம் வென்றுள்ளார் ?

#5. ஹ்வாசாங்-19 என்பது எந்த நாட்டின் ஏவுகணை?

#6. சமீபத்தில் காலமான விவேக் தேவ்ராய் எந்த ஆண்டு பத்மஸ்ரீ விருது பெற்றார் ?

#7. இந்தியாவில் உள்ள அனைத்து ஏழைகளுக்கும் இலவச மருத்துவக் காப்பீடு வழங்கும் திட்டம் எது?

#8. அக்டோபர் 2024ல் வசூலான ஜிஎஸ்டி ________?

#9. .சாலைகளில் அலையும் பசுக்களை, தெரு மாடுகள் என யாரும் சொல்லக் கூடாது என எந்த மாநில அரசு உத்தரவிட்டுள்ளது?

#10. ‘அபயா பிளஸ்’ என்ற புதிய திட்டம் எந்த மாநிலத்தில் தொடங்கப்பட்டுள்ளது?

#11. மொழிவாரி மாநிலங்கள் உருவான தினம் எந்த நாளில் அனுசரிக்கப்படுகிறது?

Previous
SUBMIT