3&4 November 2024 current affairs test in Tamil
Current affairs test in Tamil for TNPSC, TNUSRB, TET, SSC and all competitive examinations.
Results
அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள். வாழ்த்துக்கள்
குறைவான மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள் . தினமும் செய்தித்தாள் வாசிக்கவும்
#1. தற்போது தமிழகத்தில் உள்ள மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை?
#2. இந்தியாவில் எந்த ஆண்டுக்குள் காசநோயை ஒழிக்க மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது?
#3. பெட்ரோலியம் ஏற்றுமதியில் உலகளவில் இந்தியாவின் பங்கு _________ சதவீதமாக அதிகரித்துள்ளது ?
#4. மதம் மாறியவர்களுக்கு பட்டியலினத்தவர் அங்கீகாரம் வழங்குவது தொடர்பாக ஆய்வு மேற்கொள்ள யாருடைய தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டது?
#5. சென்னை கிராண்ட்மாஸ்டர்ஸ் செஸ் போட்டி எங்கு தொடங்கப்படுகிறது?
#6. இந்தியாவில் 100 வயதைக் கடந்த வாக்காளர்கள் எத்தனை பேர் உள்ளனர் ?
#7. எஸ்ஹெச்-15 பீரங்கியை சமீபத்தில் எந்த நாடு சோதனை செய்துள்ளது?
#8. . ‘ஆர்ஐஎன்எல்’ நிறுவனம் எந்த அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது?
#9. புதிய பாரத எழுத்தறிவு திட்ட ம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?
#10. பருவநிலை மாற்றத்தால் வரும் 2070-ஆம் ஆண்டுக்குள் இந்தியா _________ % ஜிடிபியை இழக்கும் என ADB கணித்துள்ளது
#11. எத்தனையாவது காமன்வெல்த் பாராளுமன்ற மாநாடு இந்த வருடம் நடைபெற உள்ளது?
#12. 2024ஆம் ஆண்டுக்கான பிம்ஸ்டெக் தலைமைப் பொறுப்பை வகிக்கும் நாடு எது?
#13. சீனியர் ஆடவருக்கான 14-ஆவது தேசிய ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டி எங்கு தொடங்கப்பட்டுள்ளது?
#14. மாமல்லபுரத்தின் புராதன சின்னங்கள் எந்த ஆண்டு யுனெஸ்கோ உலக பாரம்பரிய நினைவு சின்னங்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டது?
#15. தமிழ்நாடு திருநங்கைகள் நல வாரியம் எந்த ஆண்டு அமைக்கப்பட்டது?
Previous
SUBMIT