29 October 2024 current affairs test in Tamil
Current affairs test in Tamil for TNPSC, TNUSRB, TET, SSC and all competitive examinations.
Results
அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள். வாழ்த்துக்கள்
குறைவான மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள் . தினமும் செய்தித்தாள் வாசிக்கவும்
#1. நாட்டின் முதல் தனியார் ராணுவ விமான தயாரிப்பு ஆலை எங்கு தொடங்கப்பட்டுள்ளது?
#2. பாதம் பாதுகாப்போம்’ திட்டம் எந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தொடங்கப்பட்டது?
#3. மெக்ஸிகோ சிட்டி கிராண்ட் ப்ரீ 2024 போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றவர் யார்?
#4. நிகழ் நிதியாண்டில் நாட்டின் பொருளாதாரம் எத்தனை சதவீதம் வளர்ச்சி பெறும் என மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது?
#5. முத்துராமலிங்கத் தேவர் அரங்கம் எங்கு அமைக்கப்பட்டுள்ளது?
#6. புஷ்கர் ஒட்டகத் திருவிழா எங்கு நடைபெற உள்ளது?
#7. முதல்வர் படைப்பகம் எங்கு அமைக்கப்பட்டுள்ளது?
#8. 2024ஆம் ஆண்டு யு 23 உலக மல்யுத்த போட்டியில் தங்கம் வென்ற இந்தியர் யார்?
#9. ஜேக் டிரேப்பர் கீழ்கண்ட எந்த விளையாட்டுடன் தொடர்புடையவர்?
#10. உலக பக்கவாத விழிப்புணர்வு தினம் எந்த நாளில் அனுசரிக்கப்படுகிறது?
Previous
SUBMIT