27 & 28 October 2024 current affairs test in Tamil
Current affairs test in Tamil for TNPSC, TNUSRB, TET, SSC and all competitive examinations.
Results
அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள். வாழ்த்துக்கள்
குறைவான மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள் . தினமும் செய்தித்தாள் வாசிக்கவும்
#1. 2024-ஆம் ஆண்டுக்கு இந்தியாவின் சிறந்த வங்கியாக எந்த வங்கி தேர்வு செய்யப்பட்டுள்ளது?
#2. இந்தியா-மியான்மர் எல்லை _______ km?
#3. 70 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவச மருத்துவக் காப்பீடு திட்டம் நாளில் தொடங்கப்பட உள்ளது ?
#4. அரசமைப்புச் சட்டம் எந்த ஆண்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது?
#5. சுல்தான் ஜோஹர் ஹாக்கி போட்டியில் எந்த அணி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது?
#6. ஜப்பான் ஓபன் மகளிர் டென்னிஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றவர் யார்?
#7. மதுரையில் அகில இந்திய மருத்துவ அறிவியல் கல்வி நிறுவனம் எந்த ஆண்டு செயல்பாட்டுக்கு வரும்?
#8. மத்திய பட்ஜெட் 2024-25 ஆம் ஆண்டில் MGNREGS ஐ செயல்படுத்த _________ கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது?
#9. சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டம் எத்தனை வழித்தடங்களில் செயல்படுத்தப்படுகிறது?
#10. தரைப்படை தினம் எந்த நாளில் அனுசரிக்கப்படுகிறது?
Previous
SUBMIT