18 October 2024 current affairs test in Tamil
Current affairs test in Tamil for TNPSC, TNUSRB, TET, SSC and all competitive examinations.
Results
அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள். வாழ்த்துக்கள்
குறைவான மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள் . தினமும் செய்தித்தாள் வாசிக்கவும்
#1. இந்தியாவின் 51வது உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் யார் ?
#2. ‘ஃபெமினா மிஸ் இந்தியா’ 2024 பட்டத்தை வென்றவர் யார்?
#3. வாடகைத் தாய் முறைக்கு எந்த நாடு முழு தடை விதித்துள்ளது?
#4. எந்த நாடு குடியரசு தலைவர் திரௌபதி முர்முவிற்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது?
#5. இரண்டாவது சர்வதேச மெத்தனால் கருத்தரங்கு எங்கு தொடங்கப்பட்டுள்ளது?
#6. பிரதமரின் கிராமப்புற வீடு கட்டும் திட்டம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?
#7. 1971-ஆம் ஆண்டு மார்ச் 25-ஆம் தேதிக்கு முன் எந்த மாநிலத்துக்குப் புலம்பெயர்ந்தவர்கள் இந்திய குடியுரிமையைப் பெற முடியும் என்று உச்சநீதிமன்றத் தீர்ப்பளித்துள்ளது ?
#8. நயாப் சிங் சைனி எந்த மாநிலத்தின் முதல்வராக பொறுப்பேற்றுள்ளார்?
#9. 2023-24- ஆம் நிதியாண்டில் _______ லட்சம் கோடி நேரடி வரி வசூலாகியுள்ளது?
#10. உலக மெனோபாஸ் தினம் எந்த நாளில் அனுசரிக்கப்படுகிறது?
#11. இந்திய சைபர் கிரைம் மையத்தின் தூதராக நியமிக்கப்பட்டவர் யார்?
Previous
SUBMIT