1&2 October 2024 current affairs test in Tamil

1&2 October 2024 current affairs test in Tamil

 Current affairs test in Tamil for TNPSC, TNUSRB, TET, SSC and all competitive examinations. 

 

Results

 அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள். வாழ்த்துக்கள்

குறைவான மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள் .  தினமும் செய்தித்தாள் வாசிக்கவும்

#1. எந்த மாநில அரசு பசுவை ‘ராஜ்ய மாதா’வாக அறிவித்துள்ளது?

#2. KAZIND கூட்டு இராணுவ பயிற்சி எந்த இரு நாடுகளுக்கு இடையிலானது?

#3. சமீபத்தில் முதியோர் பராமரிப்பு உதவியாளர் படிப்பு எந்த மாநிலத்தில் தொடங்கப்பட்டுள்ளது?

#4. சமீபத்தில் இந்தியாவிற்கும் எந்த நாட்டிற்கும் இடையே டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு, டிஜிட்டல் நிதி பரிமாற்றம் உள்ளிட்ட 4 ஒப்பந்தங்கள் கையோப்பமாகின?

#5. மேக் இன் இந்தியா திட்டம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?

#6. தாதா சாகேப் பால்கே வாழ்நாள் சாதனையாளர் விருது எந்த ஆண்டு நிறுவப்பட்டது?

#7. ஷிகெரு இஷிபா எந்த நாட்டின் பிரதமராக பொறுப்பேற்றுள்ளார்?

#8. உச்சநீதிமன்றத்திற்கு சிறப்பு அதிகாரம் வழங்கும் சட்டப்பிரிவு எது?

#9. கீழ்கண்ட எந்த அமைப்பின் தலைவரான ஹஸன் நஸ்ரல்லா இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் காலமானார்?

#10. கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் திட்டம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?

#11. இந்திய ராணுவ மருத்துவ சேவைகளின் முதல் பெண் தலைமை இயக்குநராக நியமிக்கப்பட்டவர் யார்?

#12. நாட்டிலேயே அதிக தொழிற்சாலைகள் கொண்ட மாநிலம் எது?

#13. சர்வதேச அகிம்சை தினம் எந்த நாளில் அனுசரிக்கப்படுகிறது?

Previous
SUBMIT