3 October 2024 current affairs test in Tamil
Current affairs test in Tamil for TNPSC, TNUSRB, TET, SSC and all competitive examinations.
Results
அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள். வாழ்த்துக்கள்
குறைவான மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள் . தினமும் செய்தித்தாள் வாசிக்கவும்
#1. PM ஜன்மன் திட்டம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?
#2. தர்தி ஆபா பழங்குடியினர் கிராம வளர்ச்சித் திட்டத்தை பிரதமர் மோடி எங்கு தொடங்கி வைத்துள்ளார்?
#3. துணை முதல்வர் உதயநிதியின் தனி செயலராக நியமிக்கப்பட்டவர் யார்?
#4. சீனா ஓபன் டென்னிஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றவர் யார்?
#5. பிரதம மந்திரியின் பயிற்சி திட்டத்தின் கீழ் பயில்பவர்களுக்கு மாதாந்திர உதவித்தொகையாக _________ வழங்கப்படும்?
#6. ‘தூய்மை இந்தியா’ இயக்கம் தொடங்கி எத்தனை ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது?
#7. ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி எந்த நாட்டில் நடத்தப்படுகிறது?
#8. U-17 தெற்காசிய ஜூனியர் கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் எந்த அணி சாம்பியன் ஆனது?
#9. வானிலை முன்னெச்சரிக்கைக்காக உருவாக்கப்பட்ட செயலி எது?
Previous
SUBMIT