4 October 2024 current affairs test in Tamil

4 October 2024 current affairs test in Tamil

 Current affairs test in Tamil for TNPSC, TNUSRB, TET, SSC and all competitive examinations. 

 

Results

 அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள். வாழ்த்துக்கள்

குறைவான மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள் .  தினமும் செய்தித்தாள் வாசிக்கவும்

#1. தற்போது எந்த மொழிக்கு செம்மொழி அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது?

#2. எண்ணெய் வித்துகள் உற்பத்தியை எந்த ஆண்டுக்குள் 6.97 கோடி டன்னாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது?

#3. தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான மாநில ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டவர் யார்?

#4. சென்னையில் _______ கி.மீ. தொலைவுக்கு 2-ஆம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது?

#5. தமிழ்நாட்டில் முழுமையாக மகப்பேறு இறப்பு இல்லாத மாவட்டம் எது?

#6. சாகோஸ் தீவுக்கூட்டத்தை எந்த நாட்டிடம் ஒப்படைக்க பிரிட்டன் ஒப்பந்தம் மேற்கொண்டது?

#7. மதம், இனம், ஜாதி, பாலினம், பிறப்பிடம் அடிப்படையில் பாகுபாட்டை தடை செய்யும் அரசமைப்புச் சட்டப்பிரிவு எது?

#8. ஜம்மு-காஷ்மீரில் நடைபெற்ற பேரவை தேர்தலில் எத்தனை சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது?

#9. எத்தனை பேருக்கு கலைச் செம்மல் விருது அறிவிக்கப்பட்டுள்ளது?

Previous
SUBMIT