30 August 2024 current affairs test in Tamil
Current affairs test in Tamil for TNPSC, TNUSRB, TET, SSC and all competitive examinations.
Results
நீங்கள் நல்ல மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள். வாழ்த்துக்கள்
நீங்கள் குறைவான மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள் . தினமும் செய்தித்தாள் வாசிக்கவும்
#1. பாரிஸ் பாராலிம்பிக்கில் முதல் தங்க பதக்கம் இந்திய வீராங்கனை யார்?
#2. பாரிஸ் பாராலிம்பிக்கில் பாரா தடகள வீராங்கனை ப்ரீத்தி பால் ___________ வென்றுள்ளார்
#3. ‘ஜிஎஸ்எல் யார்டு 1267’ என்பது ___________
#4. 2024ஆம் ஆண்டிற்கான ‘இந்திய பணக்காரர்கள்’ பட்டியலில் முதலிடம் பிடித்தவர் யார்?
#5. தேசிய கல்விக் கொள்கையின் கீழ் இந்தியாவில் அமையும் முதல் வெளிநாட்டுப் பல்கலைக்கழக வளாகம் __________?
#6. தேசிய நல்லாசிரியர் விருது உயர்கல்வி, பாலிடெக்னிக் பிரிவில் எத்தனை பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது?
#7. நயினாதீவு கீழ்கண்ட எந்த நாட்டில் அமைந்துள்ளது?
#8. SCO அரசுத் தலைவர்கள் குழு கூட்டம் எங்கு நடைபெற உள்ளது?
#9. திருமணம், விவாகரத்தை முஸ்லிம்கள் பதிவு செய்வதை கட்டாயமாக்கும் மசோதா எந்த மாநிலத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது?
#10. சமீபத்தில் காலமான ஏ.ஜி.நூரானி கீழ்கண்ட எதனுடன் தொடர்புடையவர்?
Previous
SUBMIT