31 August 2024 current affairs test in Tamil

31 August 2024 current affairs test in Tamil

 Current affairs test in Tamil for TNPSC, TNUSRB, TET, SSC and all competitive examinations. 

 

Results

நீங்கள் நல்ல மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள். வாழ்த்துக்கள் 

நீங்கள் குறைவான மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள் .  தினமும் செய்தித்தாள் வாசிக்கவும்

#1. இந்தியாவின் மிகப்பெரிய ஆழ்கடல் துறைமுகமான ‘வாத்வான்’ துறைமுகத்திற்கு எங்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது?

#2. 22- ஆவது சட்ட ஆணையம் எந்த ஆண்டு அமைக்கப்பட்டது?

#3. எஃப்-16 விமானத்தை எந்த நாடு உருவாக்கியது?

#4. ஏர் இந்தியா விமான நிறுவனம் கீழ்கண்ட எந்த நிறுவனத்திற்கு சொந்தமானது?

#5. மத்திய அமைச்சரவை செயலர் யார்?

#6. மாவட்ட நீதித்துறையின் தேசிய மாநாடு எங்கு நடைபெற்றது?

#7. ‘SHe-Box போர்டலை தொடங்கிவைத்தவர் யார்?

#8. இந்தியாவின் உள்நாட்டிலேயே கட்டமைக்கப்பட்ட முதல் மாசுக் கட்டுப்பாட்டுக் கப்பலின் பெயர் என்ன?

Previous
SUBMIT