1&2 September 2024 current affairs test in Tamil
Current affairs test in Tamil for TNPSC, TNUSRB, TET, SSC and all competitive examinations.
Results
நீங்கள் நல்ல மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள். வாழ்த்துக்கள்
நீங்கள் குறைவான மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள் . தினமும் செய்தித்தாள் வாசிக்கவும்
#1. சிவிங்கிப் புலிகள் குறித்து எத்தனை பாகங்கள் கொண்ட ஆவண வலைதொடரை பட்டமாக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது?
#2. பிரதான் மந்திரி ஷ்ரம் யோகி மான்-தன் திட்டம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?
#3. பாரிஸ் பாராலிம்பிக்கில் இரு பதக்கங்களை வென்ற இந்திய வீராங்கனை யார்?
#4. தமிழகத்தில் செயற்கை நுண்ணறிவு ஆய்வகங்களை அமைப்பதற்கு எந்த நிறுவனத்துடன் தமிழக அரசு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது?
#5. . வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயிலின் மாதிரி பெட்டியை அறிமுகப்படுத்தியவர் யார்?
#6. UPI எந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது?
#7. தேசிய ஊட்டச்சத்து மாதம் __________?
#8. எலக்ட்ரோலைசர், பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி ஆலை தமிழகத்தில் எங்கு அமைக்கப்பட உள்ளது?
#9. X சமூக ஊடக தளத்திற்கு எந்த நாடு தடை விதித்துள்ளது?
#10. சென்னை – நாகர்கோவில் இடையே வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கிவைத்தவர் யார்?
Previous
SUBMIT