19 August 2024 current affairs test in Tamil
Current affairs test in Tamil for TNPSC, TNUSRB, TET, SSC and all competitive examinations.
Results
நீங்கள் நல்ல மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள். வாழ்த்துக்கள்
நீங்கள் குறைவான மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள் . தினமும் செய்தித்தாள் வாசிக்கவும்
#1. சமீபத்தில் சுடுமண்ணாலான முத்திரை எங்கு கண்டெடுக்கப்பட்டுள்ளது?
#2. தெற்குலகின் குரல் மாநாட்டை எந்த நாடு நடத்தியது?
#3. அத்திக்கடவு – அவிநாசி திட்டத்தைத் தொடங்கிவைத்தவர் யார்?
#4. எஸ்எஸ்எல்வி ராக்கெட் எத்தனை கிலோ வரையிலான எடையுள்ள செயற்கைக்கோளை கொண்டு செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது?
#5. தேன்சிட்டு இதழ் அரசுப்பள்ளியில் படிக்கும் எந்த வகுப்பு மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது?
#6. உலக சுகாதார நிறுவனம் எந்த நோயை சர்வதேச சுகாதார நெருக்கடியாக அறிவித்துள்ளது?
#7. கலைஞர் உருவம் பொறித்த நாணயத்தினை வெளியிட்டவர் யார்?
#8. தமிழ்நாட்டின் புதிய தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டவர் யார் ?
#9. “ரதிரேர் சதி” என்ற திட்டத்தை எந்த மாநிலம் அறிமுகப்படுத்தியுள்ளது?
#10. உலக புகைப்பட தினம் எந்த நாளில் அனுசரிக்கப்படுகிறது?
Previous
SUBMIT