17&18 August 2024 current affairs test in Tamil

17&18 August 2024 current affairs test in Tamil

 Current affairs test in Tamil for TNPSC, TNUSRB, TET, SSC and all competitive examinations. 

 

Results

 நீங்கள் நல்ல மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள். வாழ்த்துக்கள் 

நீங்கள் குறைவான மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள் .  தினமும் செய்தித்தாள் வாசிக்கவும்

#1. 70-ஆவது தேசிய திரைப்பட விருதுகளில் சிறந்த நடிகருக்கான விருது யாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது?

#2. சிறந்த முழு நீளத் திரைப்படத்திற்கான தேசிய விருது எந்த படத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது?

#3. ஜம்மு-காஷ்மீர் எத்தனை சட்டபேரவை தொகுதிகளை கொண்டது?

#4. அக்னி ஏவுகணையின் தந்தை என்று அழைக்கப்பட்டவர் யார்?

#5. கர்ப்பிணிகளைக் கண்காணிப்பதற்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள மருத்துவ சேவை எண்?

#6. எந்த நாட்டின் இளம் பிரதமராக பேடொங்டான் ஷினவத்ரா பொறுப்பேற்றுள்ளார்?

#7. ஆரோக்கிய மைத்திரி ஹெல்த் கியூப் என்பது கீழ்கண்ட எதனுடன் தொடர்புடையது ?

#8. பாரீஸ் பாராலிம்பிக் போட்டியின் தொடக்க அணிவகுப்பில் இந்திய தேசிய கொடிய ஏந்தி செல்பவர் யார்?

#9. பழைய வாகன அழிப்பு கொள்கை 2021 ன் படி, தனிநபர் வாகனங்களின் தகுதிக்காலம் எத்தனை ஆண்டுகள்?

#10. வள்ளலார் சர்வதேச மையம் எங்கு அமைக்கப்பட உள்ளது?

#11. ‘தெற்குலகின் குரல்’ உச்சிமாநாட்டின் எத்தனையாவது பதிப்பு நடைபெற்றது?

Previous
SUBMIT