16 August 2024 current affairs test in Tamil

16 August 2024 current affairs test in Tamil

 Current affairs test in Tamil for TNPSC, TNUSRB, TET, SSC and all competitive examinations. 

 

Results

 நீங்கள் நல்ல மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள். வாழ்த்துக்கள் 

நீங்கள் குறைவான மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள் .  தினமும் செய்தித்தாள் வாசிக்கவும்

#1. முதல்வர் மருந்தகம் திட்டம் எந்த மாநிலத்தில் தொடங்கப்பட உள்ளது?

#2. ‘முதல்வரின் காக்கும் கரங்கள்’ என்ற புதிய திட்டம் யாருக்காக தொடங்கப்பட உள்ளது?

#3. உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி எங்கு நடைபெற உள்ளது?

#4. எந்த மாநிலத்தில் ‘அண்ணா உணவகம்’ திட்டம் தொடங்கப்பட்டுள்ளது?

#5. பாரீஸ் பாராலிம்பிக் போட்டியில் இந்தியாவிலிருந்து எத்தனை பேர் பங்கேற்கின்றனர்?

#6. எந்தஆண்டுக்குள் 500 ஜிகாவாட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது?

#7. காஷ்மீர் காவல் துறையின் புதிய தலைமை இயக்குநராக நியமனம் செய்யப்பட்டுள்ளவர் யார்?

#8. மாணவிகளுக்கு சானிட்டரி நாப்கின் வாங்க பணம் வழங்கும் இந்தியாவின் முதல் மாநிலம் எது?

#9. “Why I am a Hindu” என்ற புத்தகத்தை எழுதியவர் யார்?

#10. குடியரசு தலைவரின் தட் ரக்ஷக் பதக்கம் யாருக்கு வழங்கப்பட்டுள்ளது?

Previous
SUBMIT