15 August 2024 current affairs test in Tamil

15 August 2024 current affairs test in Tamil

 Current affairs test in Tamil for TNPSC, TNUSRB, TET, SSC and all competitive examinations. 

 

Results

 நீங்கள் நல்ல மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள். வாழ்த்துக்கள் 

நீங்கள் குறைவான மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள் .  தினமும் செய்தித்தாள் வாசிக்கவும்

#1. தற்போது தமிழ்நாட்டிலிருந்து ராம்சார் பட்டியலில் புதிதாக சேர்க்கப்பட்ட சதுப்புநிலம் எது?

#2. அமலாக்க துறையின் புதிய இயக்குநராக நியமிக்கப்பட்டவர் யார்?

#3. மத்திய உள்துறைச் செயலராக நியமிக்கப்பட்டவர் யார்?

#4. ஏ.பி.ஜே. அப்துல் கலாம் விருது யாருக்கு வழங்கப்படுகிறது?

#5. கல்பனா சாவ்லா விருது 2024 யாருக்கு வழங்கப்பட்டுள்ளது?

#6. The Ballad of the Warrior Girl KUYILI என்ற தலைப்பிலான நூலை எழுதியவர் யார்?

#7. PM ஜன்மன் திட்டம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?

#8. நல்லாளுமை விருதுகள் எத்தனை பேருக்கு வழங்கப்பட்டுள்ளது?

#9. தேசப் பிரிவினை கொடுமைகள் நினைவு தினம் எந்த நாளில் அனுசரிக்கப்படுகிறது?

Previous
SUBMIT