14 August 2024 current affairs test in Tamil

14 August 2024 current affairs test in Tamil

 Current affairs test in Tamil for TNPSC, TNUSRB, TET, SSC and all competitive examinations. 

 

Results

 நீங்கள் நல்ல மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள். வாழ்த்துக்கள் 

நீங்கள் குறைவான மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள் .  தினமும் செய்தித்தாள் வாசிக்கவும்

#1. 2036-ல் இந்தியாவின் பாலின விகிதம் எத்தனையாக உயரும் என மத்திய அரசு ஆய்வில் தெரிவித்துள்ளது?

#2. TNPSC-யின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டவர் யார்?

#3. இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான பயங்கரவாத தடுப்பு நடவடிக்கை கூட்டுக்குழுக் கூட்டம் எங்கு நடைபெற்றது?

#4. ‘உயிரற்ற உயிர்’ என்ற நூலினை எழுதியவர் யார்?

#5. அமெரிக்காவுக்கான இந்தியத் தூதராக பொறுப்பேற்றுகொண்டவர் யார்?

#6. 13-ஆவது ரீகா டெக்னிக்கல் யுனிவர்சிட்டி சர்வதேச செஸ் போட்டியில் சாம்பியன் ஆன தமிழக வீரர் யார்?

#7. பிரமோத் பகத் கீழ்கண்ட எந்த விளையாட்டுடன் தொடர்புடையவர்?

#8. யாருடைய பிறந்த நாளான ஜூன் 3 செம்மொழி நாளாக கொண்டாடப்படும்?

#9. இஓஎஸ்-08 என்பது ____________ செயற்கைகோள்?

#10. வக்ஃப் வாரிய சட்டத்திருத்த மசோதாவை ஆய்வு செய்ய அமைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற கூட்டுக் குழுவுக்கு தலைவராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?

#11. ‘தரங் சக்தி 2024 பயிற்சி எங்கு நடைபெற்றது?

Previous
SUBMIT