1 August 2024 current affairs test in Tamil

1 August 2024 current affairs test in Tamil

 Current affairs test in Tamil for TNPSC, TNUSRB, TET, SSC and all competitive examinations. 

 

Results

 நீங்கள் நல்ல மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள். வாழ்த்துக்கள் 

 நீங்கள் குறைவான மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள் .  தினமும் செய்தித்தாள் வாசிக்கவும்

#1. யுபிஎஸ்சி-யின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டவர் யார்? (Who has been appointed as the new Chairman of UPSC?)

#2. ‘தமிழ்ப் புதல்வன்’ திட்டம் எந்த நாளில் தொடங்கப்பட உள்ளது?(On which day is the ‘Tamil Putlvan’ scheme being launched?)

#3. தமிழ்நாடு முதல்வரின் புத்தாய்வுத் திட்டம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது? (In which year was the Tamil Nadu Muthalvarin Puththaaivu Scheme launched?)

#4. எந்த நாட்டின் சாடோ தங்கச் சுரங்கம் யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளங்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது? (Which country’s Sado gold mine was registered as a UNESCO World Heritage site)

#5. 2025ஆம் ஆண்டு ஆண்களுக்கான ஆசிய கிரிக்கெட் கோப்பை போட்டியை எந்த நாடு நடத்தவுள்ளது? (Which country is hosting the 2025 Men’s Asia Cup cricket tournament?)

#6. சமீபத்தில் சுற்றுச்சூழலுக்கு உகந்த வாழ்க்கை முறையை மேம்படுத்துவதற்காக ‘ஐடியாஸ்4லைஃப்’ என்ற போர்ட்டலை அறிமுகப்படுத்தியவர்? (Recently who launched the portal Ideas4Life to promote environment-friendly lifestyles)

#7. சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் மேம்பாடு மற்றும் ஒழுங்குபடுத்துதல் சட்டம் (எம்எம்டிஆர்ஏ) எந்த ஆண்டு இயற்றப்பட்டது? (Mines and Minerals (Development and Regulation) Act (MMDR) was enacted in which year?)

#8. கீழ்கண்ட எந்த அமைப்பின் தலைவரான இஸ்மாயில் ஹனீயே ஈரானில் படுகொலை செய்யப்பட்டார் ? (Which organization’s leader, Ismail Haniyeh, was assassinated in Iran?)

#9. உலகளாவிய வலை தினம் எந்த நாளில் அனுசரிக்கப்படுகிறது? (World Wide Web Day)

#10. உலக இயற்கை பாதுகாப்பு தினம் எந்த நாளில் அனுசரிக்கப்படுகிறது?

Previous
SUBMIT