8 March 2024 current affairs test in Tamil

8 March 2024 current affairs test in Tamil

 Current affairs test in Tamil for TNPSC, TNUSRB, TET, SSC and all competitive examinations. 

 

Results

VERY GOOD

NOT BAD

#1. 2024 ஆண்டுக்கான ‘அவ்வையார் விருது’ யாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது?

#2. நேட்டோவில் 32-ஆவது உறுப்பு நாடாக எந்த நாடு இணைந்துள்ளது?

#3. ‘ஐஎன்எஸ் ஜடாயு’ கடற்படை தளம் எங்கு திறக்கப்பட்டுள்ளது?

#4. சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் இளம் படைப்பாளிகளை அங்கீகரிக்கும் வகையில் மத்திய அரசு அறிவித்த விருது என்ன?

#5. உஜ்வலா திட்டம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?

#6. உன்னதி திட்டம் கீழ்கண்ட எதனுடன் தொடர்புடையது?

#7. மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி எத்தனை சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது?

#8. தமிழ்நாட்டின் முதல் மிக உய்ய அனல் மின் நிலையம் எங்கு தொடங்கப்பட்டுள்ளது?

#9. சர்வதேச மகளிர் தினம் எந்த நாளில் அனுசரிக்கப்படுகிறது?

Previous
SUBMIT