7 March 2024 current affairs test in Tamil
Current affairs test in Tamil for TNPSC, TNUSRB, TET, SSC and all competitive examinations.
Results
VERY GOOD
NOT BAD
#1. 2035-ஆம் ஆண்டுக்குள் எந்த நாடு நிலவில் அணு உலை ஒன்றை அமைக்க உள்ளது?
#2. நாட்டிலேயே முதல்முறையாக நீருக்கடியில் மெட்ரோ ரெயில் சேவை எங்கு தொடங்கப்பட்டுள்ளது?
#3. இந்தியாவின் முதல் AI ரோபோ ஆசிரியரை எந்த மாநிலம் அறிமுகப்படுத்தியுள்ளது?
#4. எந்த மாநிலத்தின் லாக் வளையல்களுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது?
#5. 2022, 2023-ஆம் ஆண்டுகளுக்கான சங்கீத நாடக அகாதெமி விருதுகள் எத்தனை பேருக்கு வழங்கப்பட்டுள்ளது?
#6. 2015 ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் திரைப்பட விருதுகளில் சிறந்த திரைப்பட விருது எந்த படத்திற்கு வழங்கப்பட்டுள்ளது?
#7. நீங்கள் நலமா? திட்டம் எந்த நாளில் தொடங்கப்பட்டுள்ளது?
#8. இந்திய கடற்படையில் எந்த வகை ஹெலிகாப்டர்களில் மட்டும் ‘சாஃப்’ மற்றும் ‘அகசிவப்பு தீப்பொறி அமைப்புகள்’ உள்ளிட்ட தற்காப்பு அமைப்புகள் உள்ளன?
#9. உலக வங்கியின் சட்டப்பூர்வ பாலின இடைவெளிக் குறியீடு 2024ல் இந்தியா எத்தனையாவது இடத்தை பிடித்துள்ளது?
Previous
SUBMIT