7&8 July 2024 current affairs test in Tamil

7&8 July 2024 current affairs test in Tamil

 Current affairs test in Tamil for TNPSC, TNUSRB, TET, SSC and all competitive examinations. 

 

Results

VERY GOOD

NOT BAD

#1. யுனெஸ்கோ உலக பாரம்பரியக் குழுவின் எத்தனையாவது அமர்வை இந்தியா முதன்முறையாக நடத்த உள்ளது? (India is to host which session of the UNESCO World Heritage Committee?)

#2. உள்நாட்டு தொழில்நுட்பத்தில் இலகு ரக ‘ஜொரவார்’ பீரங்கியை எந்த நிறுவனம் உருவாக்கியுள்ளது? (Which company has developed the indigenous light tank ‘Zorawar’?)

#3. ஆயுஷ்மான் பாரத் திட்டம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது? (When was the Ayushman Bharat scheme launched?)

#4. மசூத் பெசஷ்கியான் எந்த நாட்டின் அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்? (Who has been elected as the President of which country, Masood Bezhetshayan?)

#5. ஸ்பெயினில் நடைபெற்ற கிராண்ட் ப்ரீ மல்யுத்த போட்டியில் இந்தியாவின் வினேஷ் போகாட் _____கிலோ எடைப் பிரிவில் தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.(India’s Vinesh Phogat has won the gold medal in the _____ kg weight category at the Grand Prix wrestling competition held in Spain?)

#6. ஜோஷ்னா சின்னப்பா கீழ்கண்ட எந்த விளையாட்டுடன் தொடர்புடையவர்? (Jhoshna Chinappa is associated with which of the following sports?)

#7. “ஆருயிர் – அனைவரும் உயிர் காப்போம்” திட்டத்தை தொடங்கி வைத்தவர் யார்? (Who launched the ‘Aaruyir – Anaivarum Uyir Kaappom’ scheme?”)

#8. சமீபத்தில் இந்தியா எந்த நாட்டிற்கு ரூ.30 கோடி டிஜிட்டல் சாதனங்களை நன்கொடையாக வழங்கியது? (Recently, India donated digital equipment worth Rs 30 crore to which country?)

#9. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் எத்தனை முறை மத்திய நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்துள்ளார் ? (How many times has Union Finance Minister Nirmala Sitharaman presented the Union Budget?)

#10. இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது? (The Food Safety and Standards Authority of India (FSSAI) was started in which year?)

#11. ஜான்சீனா கீழ்கண்ட எந்த விளையாட்டுடன் தொடர்புடையவர்? (John Cena is associated with which of the following sports?)

#12. என்சபலிட்டிஸ் எனப்படும் மூளையழற்சி பாதிப்பு எந்த மாநிலத்தில் பரவி வருகிறது? (In which states has the disease amoebic meningoencephalitis been reported?)

Previous
SUBMIT