7 November 2024 current affairs test in Tamil

7 November 2024 current affairs test in Tamil

 Current affairs test in Tamil for TNPSC, TNUSRB, TET, SSC and all competitive examinations. 

 

Results

அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள். வாழ்த்துக்கள்

குறைவான மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள் .  தினமும் செய்தித்தாள் வாசிக்கவும்

#1. உலகின் மிக உயரமான மகாத்மா காந்தி சிலை எங்கு நிறுவப்பட உள்ளது?

#2. பிரதமரின் ‘வித்யாலக்ஷ்மி’ திட்டம் கீழ்கண்ட எதனுடன் தொடர்புடையது?

#3. ககன்யான் திட்டத்தின் கீழ் இஸ்ரோ எந்த ஆண்டு விண்வெளிக்கு மனிதர்களை அனுப்ப உள்ளது ?

#4. ஜே.டி.வேன்ஸ் கீழ்கண்ட எந்த நாட்டின் துணை அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்?

#5. புரோபா-3 விண்கலத்தை இஸ்ரோ எந்த ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்துகிறது?

#6. மத நல்லிணக்கத்துக்காக பாடுபடுவோருக்கு தமிழகத்தில் வழங்கப்படும் விருது எது ?

#7. ‘Sunflowers Were the First Ones to Know’ என்ற குறும்படத்தை இயக்கியவர் யார்?

#8. முதல் உலக அழகி கிகி ஹகன்சன் எந்த நாட்டை சேர்ந்தவர்?

#9. தந்தை பெரியார் நூலகம், அறிவியல் மையம் எங்கு அமைக்கப்படுகிறது?

#10. தமிழ்நாடு அரசின் எத்தனை முக்கிய செயலாக்கத் திட்டங்களில் செயற்கை நுண்ணறிவு பயன்படுத்தப்பட உள்ளது?

#11. தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம் எந்த நாளில் அனுசரிக்கப்படுகிறது?

#12. அமெரிக்க பிரதிநிதிகள் சபைக்கு நடத்தப்பட்ட தேர்தலில் வெற்றி பெற்ற இந்திய வம்சாவளி யார்?

Previous
SUBMIT