6 November 2024 current affairs test in Tamil

6 November 2024 current affairs test in Tamil

 Current affairs test in Tamil for TNPSC, TNUSRB, TET, SSC and all competitive examinations. 

 

Results

அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள். வாழ்த்துக்கள்

குறைவான மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள் .  தினமும் செய்தித்தாள் வாசிக்கவும்

#1. அமெரிக்காவின் 47-வது அதிபராக வெற்றி பெற்றவர் யார்?

#2. மண்டல கிராம வங்கிகள் கீழ்கண்ட எந்த சட்டத்தின் கீழ் இயற்றப்பட்டது?

#3. முழுவதும் உள்நாட்டில் வடிவமைக்கப்பட்ட ‘ஆஸ்மி’ என்பது __________?

#4. பொதுநல பயன்பாட்டுக்காக தனியாருக்குச் சொந்தமான சொத்துகள் உள்ளிட்ட சமூகவளங்களை மாநில அரசு தன்வசம் எடுத்துக் கொள்ள அதிகாரமளிக்கும் அரசமைப்புச் சட்டப்பிரிவு எது?

#5. சிறுபான்மையினர்கள் விருப்பத்திற்கு ஏற்ப கல்வி நிறுவனங்களை நிறுவுவதற்கும் நிர்வாகம் செய்வதற்கும் உரிமை வழங்கும் சட்டப்பிரிவு எது?

#6. சமீபத்தில் காலமான சாரதா சின்கா கீழ்கண்ட எதனுடன் தொடர்புடையவர்?

#7. தொல்குடியினர் புத்தாய்வுத் திட்டத்தின் கீழ் முனைவர் பட்டம் படிக்க மாதம் ____________ உதவித்தொகை வழங்கப்படும்?

#8. எந்த ஆண்டுக்கான ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டிகளை நடத்துவதற்கு விருப்பக் கடிதத்தை ஐஓசியிடம் இந்தியா வழங்கியுள்ளது?

#9. முதலாவது ஆசிய புத்த மத உச்சி மாநாடு எங்கு நடைபெற்றது?

#10. போர் மற்றும் ஆயுத மோதலில் மேற்கொள்ளப்படும் சுற்றுச்சூழல் சார்ந்த சுரண்டலைத் தடுப்பதற்கான சர்வதேச தினம் எந்த நாளில் அனுசரிக்கப்படுகிறது?

Previous
SUBMIT