5 February 2025 current affairs test in Tamil

5 February 2025 current affairs test in Tamil

 Current affairs test in Tamil for TNPSC, TNUSRB, TET, SSC and all competitive examinations. 

 

Results

அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள். வாழ்த்துக்கள்

குறைவான மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள் .  தினமும் செய்தித்தாள் வாசிக்கவும்

#1. இந்தியாவிலேயே முதல்முறையாக வெள்ளைப்புலி வளர்ப்பு மையம் எங்கு அமைக்கப்பட உள்ளது?

#2. அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதியத் திட்டம் குறித்து ஆராய எத்தனை பேர் கொண்ட குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது?

#3. ‘கலைஞர் கருவூலம்’ என்ற இணையப் பக்கத்தை தொடங்கிவைத்தவர் யார்?

#4. எந்த மாநிலத்தில் அனைத்துப் பள்ளிகளிலும் சூழல் மன்றங்கள் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது?

#5. போர்க் கப்பல்களைத் தாக்கி அழிக்கும் ஏவுகணைகளை கொள்முதல் செய்ய எந்த நாட்டுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது?

#6. தேசிய நெடுஞ்சாலைகளில் ________ இடைவெளிக்கு ஒன்று என்ற அடிப்படையில் கழிவறை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது?

#7. பொது சிவில் சட்ட தேவையை ஆராய எத்தனை பேர் கொண்ட குழுவை குஜராத் மாநிலம் அமைத்துள்ளது?

#8. தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?

#9. ‘108’ ஆம்புலன்ஸ் சேவை திட்டம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?

#10. எங்கு நடைபெறும் அகழாய்வில் எலும்புமுனைக் கருவி கண்டெடுக்கப்பட்டுள்ளது?

Previous
SUBMIT