4 February 2025 current affairs test in Tamil

4 February 2025 current affairs test in Tamil

 Current affairs test in Tamil for TNPSC, TNUSRB, TET, SSC and all competitive examinations. 

 

Results

அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள். வாழ்த்துக்கள்

குறைவான மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள் .  தினமும் செய்தித்தாள் வாசிக்கவும்

#1. 67வது கிராமி விருதை வென்ற இந்திய வம்சாவளி யார்?

#2. மக்களவையில் திரிபுவன் சஹகாரி பல்கலைக்கழக மசோதா’வை அறிமுகம் செய்தவர் யார்?

#3. 87-ஆவது டாடா ஸ்டீல் மாஸ்டர்ஸ் செஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றவர் யார்?

#4. ICC யின் சிறந்த U19 மகளிர் உலக கோப்பை அணியில் இடம்பெற்ற இந்திய வீராங்கனை யார்?

#5. இந்தியாவிலேயே முதல் புற்றுநோய் மரபணு தரவு தளத்தை எந்த ஐஐடி அறிமுகப்படுத்தியுள்ளது?

#6. TROPEX பயிற்சி எத்தனை ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது?

#7. நாட்டின் முதல் செயற்கை நுண்ணறிவு (AI) பல்கலைக்கழகம் எந்த மாநிலத்தில் அமைக்கப்பட உள்ளது?

#8. Michibiki 6 செயற்கைக்கோளை எந்த நாடு விண்ணில் செலுத்தியுள்ளது?

#9. இராணுவ வலிமை கொண்ட நாடுகள் பட்டியலில் இந்தியா எத்தனையாவது இடத்தை பிடித்துள்ளது?

#10. உலக புற்றுநோய் தினம் எந்த நாளில் அனுசரிக்கப்படுகிறது?

Previous
SUBMIT