4 – 7 July 2025 current affairs test in Tamil
Current affairs test in Tamil for TNPSC, TNUSRB, TET, SSC and all competitive examinations.
Results
அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள். வாழ்த்துக்கள்
CLICK HERE
குறைவான மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள்
CLICK HERE
#1. எங்கு அமைந்துள்ள பல்கலைக்கு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பெயர் சூட்டப்படுகிறது?
#2. எந்த மாநிலத்தின் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ளப்படுகிறது?
#3. குடும்ப சுகாரதார செலவினங்கள் குறிந்த கணக்கெடுப்பை ___________ நடத்துகிறது?
#4. எந்த தேசிய நெடுஞ்சாலைக்குட்பட்ட பிரிவில் பரமக்குடி-ராமநாதபுரம் இடையே நான்கு வழி சாலை அமைப்பதற்காக மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது?
#5. ஜூலை 2025 க்கான ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தலைமைப் பொறுப்பை எந்த நாடு ஏற்கிறது?
#6. இந்தியாவின் முதல் ஒருங்கிணைந்த வெள்ள முன்னறிவிப்பு தளம்?
#7. இந்தியாவில் ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி எங்கு நடைபெற உள்ளது?
#8. உலகின் வளர்ச்சியில் இந்தியா கிட்டத்தட்ட எத்தனை சதவீதம் பங்களிக்கிறது?
#9. எந்த மாநிலத்தின் முன்னாள் ஆளுநரான சேகர் தத் காலமானார்?
#10. சமீபத்தில் காலமான டியோகோ ஜோடா கீழ்க்கண்ட எந்த விளையாட்டுடன் தொடர்புடையவர்?
#11. 14 – ஆவது தலாய் லாமா யார்?
#12. இந்தியக் கடற்படையின் முதல் பெண் போர் விமானி யார்?
#13. பசுமை தமிழ்நாடு இயக்கம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?
#14. டிரினிடாட் டொபேகோவின் உயரிய ‘தி ஆர்டர் ஆஃப் தி ரிபப்ளிக் ஆஃப் டிரினிடாட் டொபேகோ’ விருதினை பெற்ற இந்தியர் யார்?
#15. தகைசால் தமிழர் விருதானது யாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது?
#16. நிபா வைரஸ் எதன் மூலம் மனிதர்களுக்கு பரவுகிறது?
#17. ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கத்தினை தொடங்கி வைத்தவர் யார்?
#18. வக்ஃப் திருத்தச் சட்டம் எந்த ஆண்டு நடைமுறைக்கு வந்தது?
#19. ஆசிய யூத் மற்றும் ஜூனியர் பளுதூக்குதல் சாம்பியன்ஷிப்பில், இந்தியாவின் பங்குனி தாரா ___________ பதக்கம் வென்றார்?
#20. எந்த துறைமுகத்தை இயக்க மகா மஹதி இன்ஃப்ரா சர்வீஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் மற்றும் தமிழ்நாடு கடல்சார் வாரியம் ஒப்பந்தம் மேற்கொண்டது?
#21. பத்மஸ்ரீ விருது பெற்ற வேலு ஆசான் கீழ்க்கண்ட எதனுடன் தொடர்புடையவர்?
#22. Microsoft நிறுவனத்தின் CEO யார்?
#23. நாட்டின் இரண்டாவது ராக்கெட் ஏவுதளம் எங்கு அமைக்கப்பட உள்ளது?
#24. நாட்டின் முதல் தேசிய கூட்டுறவு பல்கலைக்கழகம் எங்கு அமைக்கப்படுகிறது?
#25. 2026 ஆம் ஆண்டிற்கான பிரிக்ஸ் கூட்டமைப்பின் தலைமை பொறுப்பை எந்த நாடு ஏற்கிறது?
#26. உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் எத்தனை சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன?
#27. ‘வாழ்ந்து காட்டுவோம்’ எந்த வங்கியின் நிதியுதவியுடன் செயல்படுத்தப்படுகிறது?
#28. ‘இன்னுயிர் காப்போம்’ திட்டம் எப்பொழுது தொடங்கப்பட்டது?
#29. இந்தியா மற்றும் டிரினிடாட்-டொபேகோபேகோ இடையே எத்தனை ஒப்பந்தங்கள் கையொப்பமாகின?
#30. நான் முதல்வன் திட்டத்தால் எத்தனை மாணவர்கள் பயனடைந்துள்ளனர்?
#31. உலகக்கோப்பை குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவின் சாக்ஷி __________ வென்றார்
#32. 2025-ஆம் ஆண்டுக்கான கே.எஸ்.சுப்பிரமணியன் மொழிபெயர்ப்பு விருதுகள் யாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது?
#33. சூப்பர் யுனைடெட் ரேப்பிட் செஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றவர் யார்?
#34. விண்வெளியில் சுபான்ஷு சுக்லா எது குறித்து ஆய்வு செய்கிறார்?
Previous
SUBMIT