3 September 2024 current affairs test in Tamil
Current affairs test in Tamil for TNPSC, TNUSRB, TET, SSC and all competitive examinations.
Results
நீங்கள் நல்ல மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள். வாழ்த்துக்கள்
நீங்கள் குறைவான மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள் . தினமும் செய்தித்தாள் வாசிக்கவும்
#1. 23-ஆவது சட்ட ஆணையம் எத்தனை ஆண்டுகளுக்கு அமைக்கப்பட்டுள்ளது?
#2. பாரிஸ் பாராலிம்பிக்கில் பாட்மிண்டனில் தங்கம் வென்ற இந்திய வீரர் யார்?
#3. பாரிஸ் பாராலிம்பிக்கில் வெள்ளி பதக்கம் வென்ற தமிழக வீராங்கனை யார்?
#4. இந்தியன் ஆயில் நிறுவனத்தின் தலைவராக நியமிக்கப்பட்டவர் யார்?
#5. இந்தியாவின் 2-வது அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் எது?
#6. .சமீபத்தில் எந்த மாநிலம் உயர் கல்வியை வலுப்படுத்த PM-USHA திட்டத்தை தொடங்கியுள்ளது?
#7. விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்க, வேளாண் துறையை ஊக்குவிக்கும் எத்தனை திட்டங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது
#8. கீழ்கண்ட எந்த மாநிலத்தின் சனந்த் நகரில் செமி கண்டக்டர் உற்பத்தி ஆலையை அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது?
#9. அபராஜிதா பெண்கள் மற்றும் குழந்தைகள் மசோதா எந்த மாநிலத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது?
#10. நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7 சதவீதமாக இருக்கும் என _________ கணித்துள்ளது
Previous
SUBMIT