3 February 2025 current affairs test in Tamil

3 February 2025 current affairs test in Tamil

 Current affairs test in Tamil for TNPSC, TNUSRB, TET, SSC and all competitive examinations. 

 

Results

அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள். வாழ்த்துக்கள்

குறைவான மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள் .  தினமும் செய்தித்தாள் வாசிக்கவும்

#1. இந்தியாவில் ராம்சார் தளங்களின் எண்ணிக்கை எத்தனையாக அதிகரித்துள்ளது?

#2. தெலங்கானாவின் மொத்த மக்கள்தொகையில் _______ சதவீதத்தினர் முஸ்லிம் அல்லாத பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர்?

#3. வெம்பக்கோட்டையில் எத்தனையாவது கட்ட அகழாய்வு பணி நடைபெறுகிறது?

#4. சமீபத்தில் காலமான நவீன் சாவ்லா எந்த ஆண்டு தலைமைத் தேர்தல் ஆணையராக இருந்தார் ?

#5. 19 வயதுக்கு உள்பட்ட மகளிருக்கான டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் எந்த அணி சாம்பியன் பட்டம் வென்றது?

#6. பிசிசிஐ வாழ்நாள் சாதனையாளர் விருது யாருக்கு வழங்கப்பட்டுள்ளது?

#7. கில்லன் பாரே சின்ட்ரோம் எந்த மாநிலத்தில் அதிகரித்து வருகிறது?

#8. தமிழ்நாட்டில் கடல் நீர் விளையாட்டு அரங்கம் எங்கு அமைக்கப்பட உள்ளது?

#9. கருணை மரணத்தை அனுமதித்து உச்சநீதிமன்றம் எந்த ஆண்டு தீர்ப்பளித்தது?

#10. குறுகிய தொலைவு வான்பாதுகாப்பு ஏவுகணையின் சோதனை எங்கு நடைபெற்றது?

#11. பாரத சாரணர், சாரணியர் இயக்க வைர விழா எங்கு நடைபெற்றது?

#12. உலக சதுப்பு நில தினம் எந்த நாளில் அனுசரிக்கப்படுகிறது ?

Previous
SUBMIT