27 February 2025 current affairs test in Tamil

27 February 2025 current affairs test in Tamil

 Current affairs test in Tamil for TNPSC, TNUSRB, TET, SSC and all competitive examinations. 

 

Results

அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள். வாழ்த்துக்கள்

குறைவான மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள் .  தினமும் செய்தித்தாள் வாசிக்கவும்

#1. இந்தியாவின் முதல் ஹைப்பர் லூப் பாதையை எந்த ஐஐடி அறிமுகப்படுத்தியுள்ளது ?

#2. ‘ஜல்-தல்-ரக்ஷா 2025’ இராணுவ பயிற்சி எங்கு தொடங்கப்பட்டுள்ளது?

#3. கப்பலை தாக்கி அழிக்கும் புதுமையான ஏவுகணை எங்கு வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது?

#4. உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் தலைவராக நியமிக்கப்பட்டவர் யார்?

#5. ‘மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?

#6. தமிழ்நாட்டில் முதல் ஹிந்தி ஆதிக்க எதிர்ப்புப்போராட்டம் எந்த ஆண்டு நடைபெற்றது?

#7. இந்தியாவில் அதிக கழுகுகள் வாழும் மாநிலம் எது?

#8. பெட்ரோலில் எத்தனால் கலப்பினை எத்தனை சதவீதத்திற்கு மேல் அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது?

#9. உலக அரசு சாரா நிறுவனங்கள் தினம் எந்த நாளில் அனுசரிக்கப்படுகிறது?

#10. உலக புரத தினம் எந்த நாளில் அனுசரிக்கப்படுகிறது?

Previous
SUBMIT